06
Dec

Colours Day

08:00 pm - 08:00 pm
25
Jan

Sport’s Day

07:30 am - 12:00 pm
Pudukkottai

Sport's Day Celebration   

15
Feb

Annual Day

06:00 pm - 10:00 pm
Pudukkottai
17
Jun

Brahadambal Temple

10:00 am - 11:00 pm
12
Oct

Alumni Drawing Competition

10:00 am - 12:00 pm

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகளை முன்னாள் மாணவர்கள் நடத்தினர். எல்.கே.ஜி முதல் பதினோறாம் வகுப்பு வரைக்குமான மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. தங்கக்கூடு என்னும் பெயரில் செயல்பட்டு பல்வேறு சமூகப்பனிகளைச் செய்து வரும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகளை … Continue reading Alumni Drawing Competition

11
Jan

Award Festival 2020

10:00 am - 01:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளியின் தங்கக்கூடு எனும் முன்னாள் மாணவர்கள் அமைப்பபினர் இணைந்து நடத்தினர். விழாவிற்கு பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் முதல்வர் கவிஞர் … Continue reading Award Festival 2020

14
Nov

Children’s Day Celebration

09:30 am - 01:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் வாசல் பலூன் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு குழந்தைகளை வரவேற்று ஆசிரியப்பெருமக்கள் இனிப்புகளை … Continue reading Children’s Day Celebration

19
May

Gandhi Jayanti 2019

08:00 am - 05:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான குழந்தைகள் காந்திவேடமிட்டு வந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டார். விழாவுக்கு தலைமையேற்ற பள்ளியின் … Continue reading Gandhi Jayanti 2019

14
Mar

Kindergarten Graduation Ceremony

10:30 am - 01:00 pm
Pudukkottai

“உங்களைவிடவும் பெருங்கனவுகளோடு பிள்ளைகள் வந்திருக்கிறார்கள்” பள்ளி விழாவில் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கிய கவிஞர் மனுஷி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு … Continue reading Kindergarten Graduation Ceremony

15
Aug

Independence Day

07:30 am - 09:00 am

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 73வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி பாஸ்கர் மற்றும் வரி ஆலோசகர் சி.பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். ரோட்டரி பாஸ்கர் தேசியக்கொடி ஏற்றிவைத்து … Continue reading Independence Day

13
Jul

Kamarajar Birthday Celebration

10:00 am - 12:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். விழாவில் மாணவ மாணவிகளுக்கு ‘காமராசரின் சாதனைகள்;, ‘காமராசரின் எளிமை வாழ்வு’ மற்றும் … Continue reading Kamarajar Birthday Celebration

23
Aug

Krishna Jayanthi Celebration

09:30 am - 11:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு மழலைக்குழந்தைகள் கூட்டங்கூட்டமாக கண்ணன் மற்றும் ராதை வேடமணிந்து வந்தனர். பள்ளிக்கு வந்த கண்ணனும் ராதையும் மாறிமாறி வெண்ணெயை பறிமாறிக்கொண்டனர். கண்ணன் ராதை வேடமணிந்த குழந்தைகள் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் … Continue reading Krishna Jayanthi Celebration

19
Jul

Lollipop Day

10:00 am - 11:30 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி குழந்தைகள் கலந்துகொண்ட லாலிபாப் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி குழந்தைகளுக்கு லாலிபாப் மாலை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் பேசும்போது “இது மாதிரி நிகழ்வுகளை பள்ளிகளில் … Continue reading Lollipop Day

19
Aug

Photography Day

10:30 am - 11:30 pm
08
Nov

Vegetables Day

10:00 am - 11:30 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளயில் மழலைக்குழந்தைகள் பங்குபெற்ற காய்கறிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி குறிப்பிடும்போது மழலைப்பருவம் என்பது புதிது புதிதாக கற்றுகொள்ளும் ஆர்வமுள்ள பருவம் ஆகும். ஆகவேதான் மழலைக்குழந்தைகளுக்கு அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை … Continue reading Vegetables Day

08
Oct

Vijayadashami 2019

09:30 am - 05:00 pm

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை யொட்டி புதிய மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகின்றது ஆரம்பக்கல்வியை கற்றுக் கொள்ள ஆர்வமுடன் வந்த மழலைகளைகளையும் பெற்றோர்களையும் முதல்வர் தங்கம் மூர்த்தி வரவேற்று இனிப்புகளை வழங்கினார். ஆசிரியைகள் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு நெல்லில் தமிழ் … Continue reading Vijayadashami 2019

03
Jun

KG Welcome Function

08:30 am - 10:00 am

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் மழலைக் குழந்தைகளுக்கு மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி நுழைவு வாயிலில் பலூன் மற்றும் பனையோலை தோரணங்கள் கட்டப்பட்டு முதல் நாள் பள்ளிக்கு வரும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதோடு புதிதாக … Continue reading KG Welcome Function

30
Aug

National Angel Day

10:00 am - 11:30 am

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஏஞ்சல்கள் தினம் கொண்டாடப்பட்டது. மழலைவகுப்பு மாணவர்கள் ஏஞ்சல் உடையில் பள்ளிக்கு வந்தனர். எல்லா வகுப்புக்கும் சென்று இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். ஏஞ்சல்கள் இரக்கமுடையவர்கள். பிறருக்கு தானே முன்வந்து உதவக்கூடியவர்கள். அன்பானவர்கள் என்ற … Continue reading National Angel Day

23
Oct
04
Apr

UKG Graduation Function 2022

08:00 am - 05:00 pm

2.04.2022  புதுக்கோட்டை  திருக்கோகர்ணம்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கு  பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர்  திருமதி குணவதி அவர்கள்  சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள். … Continue reading UKG Graduation Function 2022

04
Apr

Colours Day Celebration 2022

08:00 am - 05:00 pm

புதுக்கோட்டை,  திருக்கோகர்ணம்   ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலைக் குழந்தைகளுக்கு வண்ணங்களை அறிமுகம் செய்யும் விதமாக வண்ண தினங்கள் வராத்தில் இருமுறை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஊதா, ரோஸ், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் மஞ்சள் வண்ண தினங்கள் கொண்டாடப்பட்டது.  வகுப்பறைகள் … Continue reading Colours Day Celebration 2022

13
Jun

School Reopen 2022

08:00 am - 05:00 pm

திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கப்பட்ட அன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். புதிய மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. … Continue reading School Reopen 2022

12
Aug

Vegetable Market Field Trip

08:00 am - 05:00 pm

உழவர் சந்தைக்கு வந்த மழலைக்குழந்தைகள்! ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உழவர் சந்தைக் களப்பயணம்.

12
Aug

Field Trip to Library

08:00 am - 05:00 pm

கல்வி பயணத்தில் ஓர் களப்பயணம்! ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூலகக் களப்பயணம்  

23
Sep

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா

08:00 am - 05:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு  பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். புதுக்கோட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் T.K.லில்லி கிரேஸ் அவர்கள் … Continue reading பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா

23
Sep

சிறுவர்கள் கொண்டாடிய சிறுதானிய உணவுக் கண்காட்சி

08:00 am - 05:00 pm

     புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து உணவுத் திருவிழா கொண்டாடினர். இந்த நிகழ்வினை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி துவங்கி வைத்தார். உணவுத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான உணவுப் பதார்த்தங்களை … Continue reading சிறுவர்கள் கொண்டாடிய சிறுதானிய உணவுக் கண்காட்சி

23
Sep

நூற்றாண்டு கண்ட மன்னர் அரண்மனையில் நூற்றியோரு  பாரதிகள் அணிவகுப்பு

08:00 am - 05:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மகாகவி பாரதியின் 101வது நினைவு நாளை முன்னிட்டு  101 பாரதி வேடமணிந்து சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாரதியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நூற்றாண்டு கண்ட மன்னரின் அரண்மனையில் 101 மழலை … Continue reading நூற்றாண்டு கண்ட மன்னர் அரண்மனையில் நூற்றியோரு  பாரதிகள் அணிவகுப்பு

15
Oct

மாநில அளவிலான நீச்சல் போட்டி

08:00 am - 05:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் பள்ளிக்கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். பள்ளியின் ஏழாம் வகுப்பு படித்துவரும் எம்.தனுஷ்கிருஷ்ணன் பள்ளிக்கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்டு  மாவட்ட அளவில் முதலிடம் … Continue reading மாநில அளவிலான நீச்சல் போட்டி

28
Nov

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு விழா போட்டிகள்

08:00 am - 05:00 pm

                 புதுக்கோட்டை வாசகர் பேரவையும் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் இணைந்து குழந்தைக் கவிஞர் அழ. வள்ளிப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு அழ. வள்ளியப்பா அவர்களின் பாடல் ஒப்புவித்தல் போட்டி> … Continue reading குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு விழா போட்டிகள்

02
Dec

அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழா

08:00 am - 05:00 pm

                    “புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகள் தினசரி வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்” புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு விழாவில் மாவட்ட … Continue reading அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழா

01
Jan

New Year Celebration 2023

08:00 am - 05:00 pm

ஜனவரி 1ல் பிறந்து ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு தட்டு நிறைய புத்தகங்கள் சிறப்பு பரிசு புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ல் பிறந்த குழந்தைகள் ஜனவரி 1 அன்று பள்ளிக்கு … Continue reading New Year Celebration 2023

09
Jan

ISRO – இஸ்ரோ சென்று திரும்பிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு மாலையணிவித்து உற்சாக வரவேற்பு

08:00 am - 05:00 pm

இஸ்ரோ விண்வெளி மையம் மற்றும் ஹார்ட்புல்னஸ் இணைந்து நடத்திய இளம்விஞ்ஞானி விருது - 2022 போட்டியில் தமிழக அளவில் சிறந்த கண்டுபிடிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் யு. ஸ்ரீஹரி இஸ்ரோ விண்வெளி மையம் … Continue reading ISRO – இஸ்ரோ சென்று திரும்பிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு மாலையணிவித்து உற்சாக வரவேற்பு

09
Jan

கரும்புகள் வழங்கி வரவேற்பு

08:00 am - 05:00 pm

திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பொங்கல்திருநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கரும்புகள் வழங்கி பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி வரவேற்றார். மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் வியப்போடும் கரும்பினைப் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர். தைமாதம் பிறக்கப் போவதை ஒட்டி ஸ்ரீ … Continue reading கரும்புகள் வழங்கி வரவேற்பு

23
Jan

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 1500 பரிசுகளை வழங்கிய பரிசுத் திருவிழா!!!

08:00 am - 05:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் அறிவுத் திறனைஇ ஆங்கில அறிவை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பு விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் பல்வேறு பள்ளிகளின் கல்லூரிகளின் ஆங்கில … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 1500 பரிசுகளை வழங்கிய பரிசுத் திருவிழா!!!

24
Jan

திறனறி தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி முதலிடம்

08:00 am - 05:00 pm

புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு. அந்தோணி அவர்களின் அறிவிப்பின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கு இடையேயான ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலிருந்தும் ஒரு மாணவரை … Continue reading திறனறி தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி முதலிடம்

04
Feb

Annual Day 2022 – 2023 Academic Year

08:00 am - 05:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில் மக்கள் இசை கலைஞர்கள் செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி குழுவினர் வழங்கிய இன்னிசை நிகழ்;ச்சி நடைப்பெற்றது. பள்ளி மாணவர்களின் பாடல்கள் மற்றும் கீபோர்டு இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. … Continue reading Annual Day 2022 – 2023 Academic Year

22
Feb

Kindergarten Graduation 2023

08:00 am - 05:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் கல்வியாளர் கவிஞர் மு. கீதா ஆகியோர் … Continue reading Kindergarten Graduation 2023

21
Mar

சுதர்சன் பொறியியல் கல்லூரி நடத்திய போட்டிகளில் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி

08:00 am - 05:00 pm

புதுக்கோட்டைஇ திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுதர்சன் பொறியியல் கல்லூரி நடத்திய ஓவியப்போட்டிஇ வினாடிவினாஇ அறிவியல் செய்முறை ஆகிய போட்டிகளில் கலந்துக்கொண்டனர். இதில் ஐந்து மாணவர்கள் அருண் பிரசாத் முதல் பரிசுஇ ஆதிஸ் முதல் … Continue reading சுதர்சன் பொறியியல் கல்லூரி நடத்திய போட்டிகளில் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி

29
Mar

மாவட்ட அளவிலான ஆய்வுக்கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு

08:00 am - 05:00 pm

  புதுக்கோட்டை திருக்கோகர்ணம்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.  மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி யாழினி மாவட்ட அளவில்  ஆய்வுக்கட்டுரை போட்டியில்  மூன்றாம் பரிசுபெற்று பள்ளிக்குப் பெருமைசேர்த்துள்ளார்.  தனியார் பள்ளிகளின் மாவட்டகல்வி அலுவலர் மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி … Continue reading மாவட்ட அளவிலான ஆய்வுக்கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு

02
May

08:00 am - 05:00 pm
02
May

08:00 am - 05:00 pm
08
May

22 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சாதனை

08:00 am - 05:00 pm

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம் போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மாணவர்கள் 52 மாணவிகள் 25 மொத்தம் தேர்வு எழுதிய 77 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.