Calendar of Events
M Mon
T Tue
W Wed
T Thu
F Fri
S Sat
S Sun
1 event,
New Year Celebration 2023
New Year Celebration 2023
ஜனவரி 1ல் பிறந்து ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு தட்டு நிறைய புத்தகங்கள் சிறப்பு பரிசு புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ல் பிறந்த குழந்தைகள் ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்தால் (எந்த பள்ளியில் படிப்பவர் எனினும்) சிறப்பு பரிசுகள் உண்டு என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பல்வேறு தனியார் பள்ளியில் பயிலும் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் பாலமுருகன், … Continue reading New Year Celebration 2023
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
2 events,
ISRO – இஸ்ரோ சென்று திரும்பிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு மாலையணிவித்து உற்சாக வரவேற்பு
ISRO – இஸ்ரோ சென்று திரும்பிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு மாலையணிவித்து உற்சாக வரவேற்பு
இஸ்ரோ விண்வெளி மையம் மற்றும் ஹார்ட்புல்னஸ் இணைந்து நடத்திய இளம்விஞ்ஞானி விருது - 2022 போட்டியில் தமிழக அளவில் சிறந்த கண்டுபிடிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் யு. ஸ்ரீஹரி இஸ்ரோ விண்வெளி மையம் அமைந்துள்ள மகேந்திரகிரிக்குச் சென்று அம்மையத்தைப் பார்வையிட்டார். மாணவன் ஸ்ரீஹரி இஸ்ரோ விஞ்ஞானிகளோடு கலந்து உரையாடி பல்வேறு கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றார். இஸ்ரோ பயணம் முடித்து பள்ளிக்கு வருகை தந்த மாணவனை பள்ளியின் முதல்வர் … Continue reading ISRO – இஸ்ரோ சென்று திரும்பிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு மாலையணிவித்து உற்சாக வரவேற்பு
கரும்புகள் வழங்கி வரவேற்பு
கரும்புகள் வழங்கி வரவேற்பு
திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பொங்கல்திருநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கரும்புகள் வழங்கி பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி வரவேற்றார். மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் வியப்போடும் கரும்பினைப் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர். தைமாதம் பிறக்கப் போவதை ஒட்டி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகம் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி நுழைவாயிலிலும், வகுப்பறை வாசல்களிலும் கரும்புகள் கட்டப்பட்டு மாணவர்களை வரவேற்ற விதம் புதுமையாக அமைந்திருந்தது. மாணவர்களை கனியே, கற்கண்டே, கரும்பே என்று செல்லமாக அழைப்பதுண்டு. கரும்புகளே … Continue reading கரும்புகள் வழங்கி வரவேற்பு
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
0 events,
1 event,
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 1500 பரிசுகளை வழங்கிய பரிசுத் திருவிழா!!!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 1500 பரிசுகளை வழங்கிய பரிசுத் திருவிழா!!!
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் அறிவுத் திறனைஇ ஆங்கில அறிவை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பு விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் பல்வேறு பள்ளிகளின் கல்லூரிகளின் ஆங்கில ஆசிரியர்கள் நடுவர்களாக பொறுப்பேற்று குழந்தைகளின் அறிவாற்றலை கண்டும் கேட்டும் நல்ல தீர்ப்புகள் வழங்கினர். அதன் தொடர்ச்சியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பல லட்சம் செலவில் பரிசு பொருட்கள் விலை மதிக்க முடியாத சான்றிதழ்கள் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 1500 பரிசுகளை வழங்கிய பரிசுத் திருவிழா!!!
1 event,
திறனறி தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி முதலிடம்
திறனறி தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி முதலிடம்
புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு. அந்தோணி அவர்களின் அறிவிப்பின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கு இடையேயான ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலிருந்தும் ஒரு மாணவரை மாவட்ட கல்வி அலுவலரே தேர்வு செய்து திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி கே. … Continue reading திறனறி தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி முதலிடம்