-
கிறிஸ்துமஸ் விழா
கிறிஸ்துமஸ் விழா
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் இயேசு பிரான் அவதரித்த நாளை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக பள்ளி வளாத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதிலே நட்சத்திரங்களே கூட்டமாக தரையிறங்கியதுபோல் தோன்றிய அற்புதக் காட்சியை பெற்றோர்களும் மாணவர்களும் வியப்புடன் கண்டுகளித்தனர். கிறிஸ்துமஸ் தாத்தா எனும் சான்டாகிளாஸ் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவச் செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மாணவர்கள் … Continue reading கிறிஸ்துமஸ் விழா