சர்வதேச யோக தினத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள் யோகா செய்து அசத்தல்!!!
சர்வதேச யோக தினத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள் யோகா செய்து அசத்தல்!!!
சர்வதேச யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்படும் வேளையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் இன்று மழலையர் மாணவர்கள் யோகாசனம் செய்தனர். கல்வியில் மட்டுமல்ல பிற கலைகளிலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்கிடும் இந்தப் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி குறிப்பிடுகையில் மனதையும், உடலையும் உயிர் ஆற்றலையும் மேம்படுத்திட தினசரி யோகா பயிற்சி செய்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி யோகா, கராத்தே, சிலம்பம் போன்ற உடற்பயிற்சிகளை புதன் கிழமை வகுப்புகளில் கற்றுத் தருகின்றோம். இதன்மூலம் மாணவர்கள் … Continue reading சர்வதேச யோக தினத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள் யோகா செய்து அசத்தல்!!!