- This event has passed.
புதுக்கோட்டைஇ திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுதர்சன் பொறியியல் கல்லூரி நடத்திய ஓவியப்போட்டிஇ வினாடிவினாஇ அறிவியல் செய்முறை ஆகிய போட்டிகளில் கலந்துக்கொண்டனர். இதில் ஐந்து மாணவர்கள் அருண் பிரசாத் முதல் பரிசுஇ ஆதிஸ் முதல் பரிசுஇ ஹரிஸ் குமார் இரண்டாம் பரிசுஇ நிலா~pனி மூன்றாம் பரிசுஇ சந்தோ~pனி மூன்றாம் பரிசு பெற்று வெற்றிப்பெற்றனர். பல்வேறு பள்ளிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டதில் இப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் கலந்துக்கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன்சிப் கோப்பையை வென்றனர்.