Latest Past Events

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டைமானின் 101ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னரான மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் 1922 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் நாள் புதுக்கோட்டையில் பிறந்தார். அவரது நூற்றியோராவது பிறந்தநாள்விழா இன்று புதுக்கோட்டை மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாமன்னர் இராஜகோபல தொண்டைமான் ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டைமானின் 101ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு மலர்மாலை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் வேறெங்கும் இல்லாத புதுமையாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் 2023--24 புதிய கல்வி ஆண்டின் பள்ளி துவக்க நாளில் பள்ளியின் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு மலர்மாலை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

இளைய தளபதி வாழ்த்திய எங்கள் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஆவிச்சி விஸ்வநாதன் (591/600), ஆயிஷா ஷிபானா (590/600) ஆகியோருக்கு இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான இளைய தளபதி விஜய் … Continue reading இளைய தளபதி வாழ்த்திய எங்கள் பள்ளி மாணவர்கள்