Latest Past Events

களப்பயணமாக இப்ராஹிம் பார்க் பார்வையிட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள் களப்பயணமாக நார்த்தாமலை அருகில் உள்ள இப்ராஹிம் பார்க் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளியி;ல் எல்கேஜி மற்றும் யூகேஜி பயிலும் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் களப்பயணமாக இப்ராஹிம் பார்க்கை பார்வையிட்டனர். அங்கே … Continue reading களப்பயணமாக இப்ராஹிம் பார்க் பார்வையிட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள்

எகிப்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச டிரையாத்தல் போட்டிகளில் வெற்றிபெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எகிப்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான டிரையாத்தல் (Swimming, Running & Shooting) போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ம. சந்தோஷிகா, ஏழாம் வகுப்பு … Continue reading எகிப்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச டிரையாத்தல் போட்டிகளில் வெற்றிபெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு

பாரிஸ் நகரில் “கவிநயச்சுடர்” விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்திக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பில் ஆரத்தியெடுத்து வரவேற்பு

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி பிரான்சு, சுவிஸ்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டு பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றார். அவருக்கு ஐரோப்பிய தமிழ் ஆய்வு மைய மாநாட்டில் “கவிநயச்சுடர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கவிஞர் தங்கம் மூர்த்தி … Continue reading பாரிஸ் நகரில் “கவிநயச்சுடர்” விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்திக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பில் ஆரத்தியெடுத்து வரவேற்பு