ஸ்ரீ வெங்கடேஸ்வராவின் மழலையர் பட்டமளிப்பு விழாவில் கவிஞர் கவி.முருகபாரதி பேச்சு – “பெற்றோர்கள் குழந்தைகளின் பெருமையை அருமையை உணர்ந்து பாராட்ட வேண்டும்” –

22.02.2024 புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கு  பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி விழாவுக்கு தலைமை ஏற்றார். கவிஞர் எழுத்தாளர் தன்னம்பிக்கைப்; பேச்சாளர் கவி.முருகபாரதி சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு மாணவர்களுக்கு … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வராவின் மழலையர் பட்டமளிப்பு விழாவில் கவிஞர் கவி.முருகபாரதி பேச்சு – “பெற்றோர்கள் குழந்தைகளின் பெருமையை அருமையை உணர்ந்து பாராட்ட வேண்டும்” –