Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்   இந்திய அளவிலான டிரையத்தல் TRIATHLE (SWIMMING ,RUNNING & SHOOTING) போட்டிகளில் வென்று எகிப்து நாட்டில் நடைபெறும் சர்வதேசப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.