நாட்டின் 76-வது சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக என்ற திட்டத்தின் அடிப்படையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேசியக் கொடியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி வழங்கினார்.