- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மகாகவி பாரதியின் 101வது நினைவு நாளை முன்னிட்டு 101 பாரதி வேடமணிந்து சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாரதியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நூற்றாண்டு கண்ட மன்னரின் அரண்மனையில் 101 மழலை பாரதிகளும் அணிவகுத்து வலம் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமிகு கவிதா ராமு அவர்களைச் சந்தித்து பாரதியார் பாடல்கள் பாரதியார் கவிதை, பாரதியார் வரலாறு என பாரதி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.