- This event has passed.
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலைக் குழந்தைகளுக்கு வண்ணங்களை அறிமுகம் செய்யும் விதமாக வண்ண தினங்கள் வராத்தில் இருமுறை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஊதா, ரோஸ், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் மஞ்சள் வண்ண தினங்கள் கொண்டாடப்பட்டது. வகுப்பறைகள் அந்தந்த வண்ணங்களில் அலங்கராம் செய்யப்பட்டு மாணவர்கள் வண்ண உடையணிந்தும் வண்ணச்சிட்டுக்களாய் காட்சியளித்தன.