ஐநூறுக்கும் மேற்பட்ட ஆங்கில சொற்களுக்கு அசராமல் ஸ்பெல்லிங் சொல்லி அசத்திய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட ஆங்கிலச் சொற்களுக்கு உடனுக்குடன் ஸ்பெல்லிங் சொல்லி அசத்தினர். மாணவர்களுக்கு பல புதுமையான போட்டிகள் நடத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக முன்னறிவிப்பு இல்லாமல் ஐநூறு ஆங்கிலச் சொற்களுக்கு ஸ்பெல்லிங் கேட்டு நடத்தப்பட்ட போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு உடனுக்குடன் ஸ்பெல்லிங் சொல்லி அசத்தினர். ஐநூறுக்கும் அதிகமான வார்த்தைகளை வல்லுநர் குழு கேள்வியாக கேட்டு அதற்கு மாணவர்கள் பிழையில்லாமல் … Continue reading ஐநூறுக்கும் மேற்பட்ட ஆங்கில சொற்களுக்கு அசராமல் ஸ்பெல்லிங் சொல்லி அசத்திய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்