22 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம் போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மாணவர்கள் 52 மாணவிகள் 25 மொத்தம் தேர்வு எழுதிய 77 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.