சர்வதேச தர்பூசணி தினம்
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் தர்பூசணிப் பழ தினம் கொண்டாடப்பட்டது. சர்வதேச தர்பூசரணி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படும் நாளில் பள்ளியில் எல்.கே.ஜி முதல் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்து தர்பூசணி ஜுஸ் மற்றும் தர்பூசணி பழக்கீற்றுகளையும் … Continue reading சர்வதேச தர்பூசணி தினம்