Sport’s Day

KKC Stadium Pudukkottai, Tamil Nadu, India

Sport's Day Celebration   

Award Festival 2023 – 2024

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா   புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. எல்கேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விருதுகளும் பதக்கமும் வழங்கப்பட்டன. விழாவிற்கு பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை மற்றும் மீட்புமைய தலைமை மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம்;, பேராசிரியர் அய்யாவு  மற்றும் புதுக்கேட்டை தமிழ்சங்க செயலாளர் கவிஞர் … Continue reading Award Festival 2023 – 2024