Latest Past Events

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்ற ஆசிரியப்பெருமக்கள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். குழந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடும் வகையில் மாணவர்கள் வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகளாய் பள்ளிக்கு வந்தனர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்ற ஆசிரியப்பெருமக்கள்

களப்பயணமாக சித்தன்ன வாசல் மற்றும் குடுமியான்மலை சென்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் களப்பயணமாக குடுமியான்மலை மற்றும் சித்தன்னவாசல் ஆகிய இடங்களை பார்வையிட்டனர். பள்ளியின் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் சுமார் முன்னூறு மாணவர்கள் முதலில் குடுமியான்மலைக்குச் சென்று சுமார் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் … Continue reading களப்பயணமாக சித்தன்ன வாசல் மற்றும் குடுமியான்மலை சென்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றக் கூட்டத்தில் கதைகள் சொல்லிய அசத்திய மாணவர்கள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களே நடத்திய வாசிப்போர் மன்றக் கூட்டம் நடைபெற்றது.  விழாவிற்கு  பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் தலைமையேற்றார்.சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் கவிஞர் கவிமதி சோலச்சி கலந்து கொண்டார். விழாவில்  எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் என்கிற எஸ்.ரா. … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றக் கூட்டத்தில் கதைகள் சொல்லிய அசத்திய மாணவர்கள்