test
Latest Past Events
கிறிஸ்துமஸ் விழா
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் இயேசு பிரான் அவதரித்த நாளை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக பள்ளி வளாத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதிலே நட்சத்திரங்களே கூட்டமாக … Continue reading கிறிஸ்துமஸ் விழா
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டை இணைந்து நடத்திய நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டை இணைந்து நடத்தும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி தலைமையேற்று மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீரின் நன்மைகள் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டை இணைந்து நடத்திய நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா