-
School Reopen 2022
School Reopen 2022
திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கப்பட்ட அன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். புதிய மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் அதனால் மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆசி பெற்ற பிறகு மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தனர். பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி, அரசு சிறப்பு வழக்கறிஞர் எம். செந்தில்குமார், வழக்கறிஞரும் முன்னாள் மாணவர் … Continue reading School Reopen 2022