இளைய தளபதி வாழ்த்திய எங்கள் பள்ளி மாணவர்கள்
இளைய தளபதி வாழ்த்திய எங்கள் பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஆவிச்சி விஸ்வநாதன் (591/600), ஆயிஷா ஷிபானா (590/600) ஆகியோருக்கு இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான இளைய தளபதி விஜய் அவர்கள் ரூ.25000/- ரொக்கப் பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டினார்.
