ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு மலர்மாலை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு மலர்மாலை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் வேறெங்கும் இல்லாத புதுமையாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் 2023--24 புதிய கல்வி ஆண்டின் பள்ளி துவக்க நாளில் பள்ளியின் வாசலில் பலூன் தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. புத்தம் புது பட்டாம் பூச்சிகளாகப் பறந்து வருகின்ற எல்.கே.ஜி. குழந்தைகளை வரவேற்கும் நிகழ்வாக பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி; மழலைச்செல்வங்களுக்கு … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு மலர்மாலை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது