Award Festival 2023 – 2024

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா   புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. எல்கேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விருதுகளும் பதக்கமும் வழங்கப்பட்டன. விழாவிற்கு பள்ளியின் … Continue reading Award Festival 2023 – 2024