Award Festival 2023 – 2024
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. எல்கேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விருதுகளும் பதக்கமும் வழங்கப்பட்டன. விழாவிற்கு பள்ளியின் … Continue reading Award Festival 2023 – 2024
ANNUAL DAY CELEBRATION -“பெற்றோர்கள் குழந்தைகளைப் பாராட்டுங்கள்” ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவில் தேசிய விருதுபெற்ற திரைப்பட நடிகர் தம்பி ராமையா பேச்சு
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா தலைமை ஏற்க சிறப்பு விருந்தினராக தேசிய விருதுபெற்ற திடைப்பட நடிகர் தம்பி ராமையா கலந்துகொண்டார். “ஆசிரியர் மனசு” திட்ட ஒருங்கிணைப்பாளர் … Continue reading ANNUAL DAY CELEBRATION -“பெற்றோர்கள் குழந்தைகளைப் பாராட்டுங்கள்” ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவில் தேசிய விருதுபெற்ற திரைப்பட நடிகர் தம்பி ராமையா பேச்சு
ஸ்ரீ வெங்கடேஸ்வராவின் மழலையர் பட்டமளிப்பு விழாவில் கவிஞர் கவி.முருகபாரதி பேச்சு – “பெற்றோர்கள் குழந்தைகளின் பெருமையை அருமையை உணர்ந்து பாராட்ட வேண்டும்” –
22.02.2024 புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி விழாவுக்கு தலைமை ஏற்றார். கவிஞர் எழுத்தாளர் தன்னம்பிக்கைப்; பேச்சாளர் கவி.முருகபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வராவின் மழலையர் பட்டமளிப்பு விழாவில் கவிஞர் கவி.முருகபாரதி பேச்சு – “பெற்றோர்கள் குழந்தைகளின் பெருமையை அருமையை உணர்ந்து பாராட்ட வேண்டும்” –
சர்வதேச யோக தினத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள் யோகா செய்து அசத்தல்!!!
சர்வதேச யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்படும் வேளையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் இன்று மழலையர் மாணவர்கள் யோகாசனம் செய்தனர். கல்வியில் மட்டுமல்ல பிற கலைகளிலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்கிடும் இந்தப் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி குறிப்பிடுகையில் மனதையும், … Continue reading சர்வதேச யோக தினத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள் யோகா செய்து அசத்தல்!!!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றக் கூட்டத்தில் மாணவர்களுக்கு இந்து தமிழ்திசை நாளிதழ் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் முழுதும் மாணவர்களே நடத்திய வாசிப்போர் மன்றக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். இதில் “சிறார் எழுத்தாளர் விழியன் படைப்புலகம்“ என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் விழியனின் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றக் கூட்டத்தில் மாணவர்களுக்கு இந்து தமிழ்திசை நாளிதழ் வழங்கப்பட்டது.
பெங்களூரில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கில் கவிஞர் தங்கம் மூர்த்தி விருது பெற்றார்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு நாள் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களிலிருந்து கல்வியாளர்கள் பங்கேற்றனர். எதிர்காலக் கல்வி சந்திக்கிற இருக்கும் சவால்கள் குறித்தும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப … Continue reading பெங்களூரில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கில் கவிஞர் தங்கம் மூர்த்தி விருது பெற்றார்
களப்பயணமாக பொற்பனைக்கோட்டை அகழாய்வை பார்வையிட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,களப்பயணமாக முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கற்கோயில் சோம சுந்தரேஸ்வரர் ஆலயம் மற்றும் பொற்பனைக்கோட்டை அகழாய்வு இடத்தைப் பார்வையிட்டனர். பள்ளியின் ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சங்க கால வாழ்விடப்பகுதியாக விளங்கும் … Continue reading களப்பயணமாக பொற்பனைக்கோட்டை அகழாய்வை பார்வையிட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
பெருந்தலைவர் காமராசர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய கர்ம வீரர் காமராசர் பிறந்த நாள் விழா.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் அமுதத் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய காமராசர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக … Continue reading பெருந்தலைவர் காமராசர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய கர்ம வீரர் காமராசர் பிறந்த நாள் விழா.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உழவர் சந்தைக் களப்பயணம்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்கள் களப்பயணமாக உழவர் சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மழலைக் குழந்தைகள் உழவர் சந்தையின் காய்கறிக் கடைகள் ஒவ்வொன்றுக்கும் சென்று அவரைக் காய், பீர்க்கங்காய் பாகற்காய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் பெயர்களையும் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உழவர் சந்தைக் களப்பயணம்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை தாரா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியும் புதுக்கோட்டை தாரா மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமை தாரா மருத்துவனை நிறுவனர் மருத்துவர் தனசேகரன் துவக்கி வைத்தார் அவர் பேசும்போது பொதுவாகவே மாணவர்களுக்கு கல்வியும் ஆரோக்கியமுமே … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை தாரா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
இந்திய அளவிலான டிரையத்தல் TRIATHLE (SWIMMING ,RUNNING & SHOOTING) போட்டிகளில் வென்று எகிப்து நாட்டில் நடைபெறும் சர்வதேசப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்திய அளவிலான டிரையத்தல் TRIATHLE (SWIMMING ,RUNNING & SHOOTING) போட்டிகளில் வென்று எகிப்து நாட்டில் நடைபெறும் சர்வதேசப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். … Continue reading இந்திய அளவிலான டிரையத்தல் TRIATHLE (SWIMMING ,RUNNING & SHOOTING) போட்டிகளில் வென்று எகிப்து நாட்டில் நடைபெறும் சர்வதேசப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்
மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்;வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் முதலிடம் பெற்று சாதனை
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் மாநில அளவில் 19வது இளைஞர்கள் மற்றும் பெண்கள் பளு தூக்குதல் சேம்பியன்சிப் போட்டிகளை … Continue reading மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்;வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் முதலிடம் பெற்று சாதனை
நான்கு மணி நேரம் திருக்குறள் முற்றோதல் செய்து அசத்திய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நான்கு மணி நேரம் தொடர்ந்து 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்தனர். கரூர் சின்ன தாராபுரத்தில் வாழ்ந்தவரும் திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களுக்கு செய்யுள் வடிவத்தில் உரை எழுதியவருமான பாட்டுரைப் பாவலர் … Continue reading நான்கு மணி நேரம் திருக்குறள் முற்றோதல் செய்து அசத்திய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
பாரிஸ் நகரில் “கவிநயச்சுடர்” விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்திக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பில் ஆரத்தியெடுத்து வரவேற்பு
புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி பிரான்சு, சுவிஸ்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டு பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றார். அவருக்கு ஐரோப்பிய தமிழ் ஆய்வு மைய மாநாட்டில் “கவிநயச்சுடர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கவிஞர் தங்கம் மூர்த்தி … Continue reading பாரிஸ் நகரில் “கவிநயச்சுடர்” விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்திக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பில் ஆரத்தியெடுத்து வரவேற்பு
எகிப்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச டிரையாத்தல் போட்டிகளில் வெற்றிபெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எகிப்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான டிரையாத்தல் (Swimming, Running & Shooting) போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ம. சந்தோஷிகா, ஏழாம் வகுப்பு … Continue reading எகிப்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச டிரையாத்தல் போட்டிகளில் வெற்றிபெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு
களப்பயணமாக இப்ராஹிம் பார்க் பார்வையிட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள் களப்பயணமாக நார்த்தாமலை அருகில் உள்ள இப்ராஹிம் பார்க் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளியி;ல் எல்கேஜி மற்றும் யூகேஜி பயிலும் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் களப்பயணமாக இப்ராஹிம் பார்க்கை பார்வையிட்டனர். அங்கே … Continue reading களப்பயணமாக இப்ராஹிம் பார்க் பார்வையிட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மழலை மாணவர்கள்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றக் கூட்டத்தில் கதைகள் சொல்லிய அசத்திய மாணவர்கள்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களே நடத்திய வாசிப்போர் மன்றக் கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் தலைமையேற்றார்.சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் கவிஞர் கவிமதி சோலச்சி கலந்து கொண்டார். விழாவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் என்கிற எஸ்.ரா. … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றக் கூட்டத்தில் கதைகள் சொல்லிய அசத்திய மாணவர்கள்
களப்பயணமாக சித்தன்ன வாசல் மற்றும் குடுமியான்மலை சென்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் களப்பயணமாக குடுமியான்மலை மற்றும் சித்தன்னவாசல் ஆகிய இடங்களை பார்வையிட்டனர். பள்ளியின் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் சுமார் முன்னூறு மாணவர்கள் முதலில் குடுமியான்மலைக்குச் சென்று சுமார் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் … Continue reading களப்பயணமாக சித்தன்ன வாசல் மற்றும் குடுமியான்மலை சென்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்ற ஆசிரியப்பெருமக்கள்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். குழந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடும் வகையில் மாணவர்கள் வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகளாய் பள்ளிக்கு வந்தனர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்ற ஆசிரியப்பெருமக்கள்
ஐநூறுக்கும் மேற்பட்ட ஆங்கில சொற்களுக்கு அசராமல் ஸ்பெல்லிங் சொல்லி அசத்திய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட ஆங்கிலச் சொற்களுக்கு உடனுக்குடன் ஸ்பெல்லிங் சொல்லி அசத்தினர். மாணவர்களுக்கு பல புதுமையான போட்டிகள் நடத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக முன்னறிவிப்பு இல்லாமல் ஐநூறு ஆங்கிலச் சொற்களுக்கு … Continue reading ஐநூறுக்கும் மேற்பட்ட ஆங்கில சொற்களுக்கு அசராமல் ஸ்பெல்லிங் சொல்லி அசத்திய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்