சிறுவர்கள் கொண்டாடிய சிறுதானிய உணவுக் கண்காட்சி
சிறுவர்கள் கொண்டாடிய சிறுதானிய உணவுக் கண்காட்சி
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து உணவுத் திருவிழா கொண்டாடினர். இந்த நிகழ்வினை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி துவங்கி வைத்தார். உணவுத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான உணவுப் பதார்த்தங்களை வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்திருந்தனர். சின்னஞ்சிறு குழந்தைகள் உண்ண வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் குறிப்பாக சிறுதானிய உணவுகள், தவிர்க்க வேண்டிய எண்ணெய் மற்றும் துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள் பற்றிய நாடகம் ஒன்றை நடித்துக் … Continue reading சிறுவர்கள் கொண்டாடிய சிறுதானிய உணவுக் கண்காட்சி
