வேறேங்கும் இல்லாத புதுமையாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் கொலு வைத்து வழிபாடு
வேறேங்கும் இல்லாத புதுமையாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் கொலு வைத்து வழிபாடு
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை வழிபாட்டு நிகழ்வில் மாணவர்களும் ஆசிரியர்களும் கல்விக் கடவுளை வணங்கி பாடல்கள் பாடுகின்றனர். அனைவருக்கும் பொங்கல் சுண்டல் பொறி பிரசாரங்கள் வழங்கப்படுகின்றன. பள்ளியில் கொலு வைக்கும் நிகழ்வுக்கு வீடுகளிலிருந்து பெற்றோர்கள் ஏராளமான கடவுள் பொம்மைகளை கொடுத்துவிட்டனர். பத்து நாள் நிகழ்வில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆசிரியர் குழு பொறுப்பெடுத்துக்கெர்ண்டு நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொலு பற்றி … Continue reading வேறேங்கும் இல்லாத புதுமையாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் கொலு வைத்து வழிபாடு
