ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றம் சார்பாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் சார்பாக மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 27..07.2023 அன்று பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பாக அவரின் திருவுருவப்படத்திற்கு மாணவர்கள்; செலுத்தினர்.நிகழ்வில் பள்ளியின் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றம் சார்பாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புகழ்ச்சிக்கு மயங்கவோ, இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது. பெண்குழந்தைகள் வன்கொடுமை எதிர்ப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு …

மாவட்ட குழந்தைகள் நல குழுமம் நேரு யுவ கேந்திரா, புத்தாஸ் இளைஞர் நலன்,; விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு கலை விழிப்புணர்வு தொடர் நிகழ்வின் தொடக்க விழா … Continue reading புகழ்ச்சிக்கு மயங்கவோ, இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது. பெண்குழந்தைகள் வன்கொடுமை எதிர்ப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு …

ஸ்ரீ வெங்கடேஸ்வரர் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கோயமுத்தூர் பாம்பினோ பாஸ்தா புட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் விவேகானந்தன் கலந்துகொண்டு மாணவர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரர் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து 10ஆவது ஆண்டாக கம்பன் கழகப் போட்டிகளில் அதிக பரிசுகள் வென்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்டவரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 10ஆவது ஆண்டாக கம்பன் பெருவிழா போட்டிகளில் அதிக பரிசுகள் வென்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கம்பன் பெருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கம்பன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் … Continue reading தொடர்ந்து 10ஆவது ஆண்டாக கம்பன் கழகப் போட்டிகளில் அதிக பரிசுகள் வென்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றம் சார்பாக டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் சார்பாக முத்துலெட்சுமி அம்மையாரின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் ஜுலை 30 1888-ல் பிறந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் பட்டம் பெற்று, சென்னை மாகாண சட்டசபைக்கு … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றம் சார்பாக டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2023 வை முன்னிட்டு; வரவேற்புக்குழுத் தலைவர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பங்கேற்கும் "புதுக்கோட்டை … Continue reading புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு நடைபெற்றது.

“புத்தகங்கள் மாணவர்களுக்குப் புதிய சிறகுகளைத் தரும்” ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி “வாசிப்போர் மன்றம்” தொடக்க விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன்பேச்சு.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் “வாசிப்போர் மன்றம்” தொடக்கவிழா நடைபெற்றது. மேனாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்களின் ஆலோசனைப்படி தமிழகத்திலேயே முதன்முதலாக மாணவர்களே ஒன்றுகூடி “வாசிப்போர் மன்றம”; தொடங்கினர். இந்த விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். … Continue reading “புத்தகங்கள் மாணவர்களுக்குப் புதிய சிறகுகளைத் தரும்” ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி “வாசிப்போர் மன்றம்” தொடக்க விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன்பேச்சு.

உழவர் சந்தைக்கு வந்த மழலைக்குழந்தைகள்! ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உழவர் சந்தைக் களப்பயணம்.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்கள்; களப்பயணமாக உழவர் சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மழலைக் குழந்தைகள் உழவர் சந்தையின் காய்கறிக் கடைகள் ஒவ்வொன்றுக்கும் சென்று அவரைக் காய், பீர்க்கங்காய் பாகற்காய், கத்தரிக்காய் மற்றும் பழங்களின் பெயர்களையும் விற்பனை … Continue reading உழவர் சந்தைக்கு வந்த மழலைக்குழந்தைகள்! ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உழவர் சந்தைக் களப்பயணம்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருங்காட்சியக களப்பயணம்

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று களப்பயணமாக அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அருங்காட்சியத்தை பார்வையிட்டனர். புதுக்கோட்டைஅருங்காட்சியகம் 1910 ஆண்டு புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்க்பெற்ற பழமையான அருங்காட்சியகமாகும். இங்கு பதப்படுத்தப்பட்ட பல்லிகளும் பாம்புகளும் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருங்காட்சியக களப்பயணம்