ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பபள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளனர். ஈரோட்டில் நடைபெற்ற அக்வா சேலஞ்ச்-2023 என்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் தனுஷ் கிருஷ்ணன் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பபள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் மாணவர்கள் சாதனை

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தினவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா பங்கேற்பு

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 76 ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் விழாவில் மாணவர்கள் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தினவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா பங்கேற்பு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருள்மிகு பிரகதாம்பாள்கோயில் களப்பயணம்

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்கள் களப்பயணமாக பிரகதாம்பாள் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற களப்பயணங்கள் மூலம் மாணவ மாணவிகளுக்கு கல்வியறிவோடு வெளியுலக அனுபவங்கள், நடைமுறை வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டியவைகளை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருள்மிகு பிரகதாம்பாள்கோயில் களப்பயணம்

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் நடத்திய அறியியல் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. இக்கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து மாணவர்களின் அறிவியல் சிந்தனையையும் கலை பொருட்கள் மீதுள்ள … Continue reading புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

வேறேங்கும் இல்லாத புதுமையாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் கொலு வைத்து வழிபாடு

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை வழிபாட்டு நிகழ்வில் மாணவர்களும் ஆசிரியர்களும் கல்விக் கடவுளை வணங்கி பாடல்கள் பாடுகின்றனர். அனைவருக்கும் பொங்கல் சுண்டல் பொறி பிரசாரங்கள் வழங்கப்படுகின்றன. பள்ளியில் கொலு … Continue reading வேறேங்கும் இல்லாத புதுமையாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் கொலு வைத்து வழிபாடு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமி நாளில் நெல்லில் கைபிடித்து எழுதி மழலையின் கல்விப்பயணம் தொடக்கம்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலைக் குழந்தைகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. நல்ல நாளில் நல்ல நேரத்தில் தங்கள் குழந்தைகளின் சேர்க்கைக்காக ஆர்வமுடன பெற்றோர்கள் வந்திருந்தனர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மழலைக்கு குழந்தைகளை வரவேற்று அழகிய மாலைகள் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமி நாளில் நெல்லில் கைபிடித்து எழுதி மழலையின் கல்விப்பயணம் தொடக்கம்.

தேசிய அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரையில் ஸ்ரீ வெங்கடேஸ்;வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் தகுதிபெற்று சாதனை

புதுக்கோட்டை 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டுபள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் தேர்ச்சி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 1991 முதல்” தேசிய குழந்தைகள் … Continue reading தேசிய அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரையில் ஸ்ரீ வெங்கடேஸ்;வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் தகுதிபெற்று சாதனை

குந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பண்டிட் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா புத்தகமில்லா தினமாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருக்கும்; பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகள் தின … Continue reading குந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி.

டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை படைத்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் … Continue reading டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை படைத்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டை இணைந்து நடத்திய நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டை இணைந்து நடத்தும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி தலைமையேற்று மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீரின் நன்மைகள் … Continue reading ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டை இணைந்து நடத்திய நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா