மாநில அளவிலான நீச்சல் போட்டி
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் பள்ளிக்கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். பள்ளியின் ஏழாம் வகுப்பு படித்துவரும் எம்.தனுஷ்கிருஷ்ணன் பள்ளிக்கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் … Continue reading மாநில அளவிலான நீச்சல் போட்டி